அப்பாவுக்கு ஆத்திரத்தை
அடக்க முடியவில்லை
அம்மாவால் அழுகையை
நிறுத்த முடியவில்லை
பயத்தில் தூங்குவதாய் நடித்து
பாவம் உண்ணாமலேயே
உறங்கிப் போனது
அந்தக் குழந்தை...!!!
கார்த்திக் பிரகாசம்...
அடக்க முடியவில்லை
அம்மாவால் அழுகையை
நிறுத்த முடியவில்லை
அந்தப் பிஞ்சுக்கு
அப்பாவைக் கண்டால் பயம்
அம்மாவைப் பார்த்தாள்
பாவம்
அப்பாவைக் கண்டால் பயம்
அம்மாவைப் பார்த்தாள்
பாவம்
பயத்தில் தூங்குவதாய் நடித்து
பாவம் உண்ணாமலேயே
உறங்கிப் போனது
அந்தக் குழந்தை...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment