இந்தச் சமூகம்
நாம் "சிறுவன்" என்று நம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில்
"பெரியவனாக்கி"ப் பொறுப்புகளைச் சுமத்தும்...
"பெரியவன்" என்று எண்ணத் தொடங்கும் வேளையில்
"சிறுவனாக்கி"ச் சிறுமைப்படுத்தும்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment