"என் பார்வையில்" வலைத்தளம் பத்தாயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது... இதைச் சாத்தியப்படுத்தி, சந்தோசப்படுத்திய முகமறிந்த நண்பர்களுக்கும், முகமறியா அன்பர்களுக்கும் நன்றி...
நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை... உங்களுடைய விமர்சனங்கள் தான் இந்த வலைத் தோட்டத்தை வேலியாகக் காத்து நிற்கிறது. உங்களுடைய வாழ்த்துக்கள் தான் இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் பூக்கள் பூத்துக் குலுங்க உற்சாகம் செய்து கொண்டிருக்கிறது..
உங்களுடைய விமர்சனங்களையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து
எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்...
கார்த்திக் பிரகாசம்...
எதுவும் எழுதத் தெரியாமல் ஆனால் எதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் முத்தாய்ப்பாய் "என் பார்வையில்" பிறந்தது.. பத்தாயிரம் பார்வைகளைக் கடந்துவிட்டது.. ஆனால் நான் இன்னும் எழுதக் கற்றுக் கொண்டு தான் இருக்கிறேன்..
நீங்கள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை... உங்களுடைய விமர்சனங்கள் தான் இந்த வலைத் தோட்டத்தை வேலியாகக் காத்து நிற்கிறது. உங்களுடைய வாழ்த்துக்கள் தான் இந்தத் தோட்டத்தில் தினந்தோறும் பூக்கள் பூத்துக் குலுங்க உற்சாகம் செய்து கொண்டிருக்கிறது..
உங்களுடைய விமர்சனங்களையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து
எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment