நிலவின் ஒளியே
பகலைப் போல்
ஆக்கிரமித்திருக்கும்
அந்த
ஒத்த அறையில்
ரெண்டு பாய்களை
முழுதாக விரிக்க முடியாமல்
பகலைப் போல்
ஆக்கிரமித்திருக்கும்
அந்த
ஒத்த அறையில்
ரெண்டு பாய்களை
முழுதாக விரிக்க முடியாமல்
அப்பா ஒரு மூலையில்
கார்த்திக் பிரகாசம்...
அம்மாவும் அவனும்
ஒரு மூலையில்
இடத்தின் அளவில்தான் வஞ்சமே தவிர
அது தூக்கத்தில் இருந்ததில்லை.
அருகருகே கை கால்களைத் தூக்கி போட்டு
நெருக்கிக் கொண்டு படுத்த போதும்
தூக்கம் தொலைவில் சென்றதில்லை...
இன்று அடுக்குமாடி வீட்டில்
பட்டனைத் தட்டினால்
வீட்டை ஒரு நிமிடத்தில்
ஊட்டியாக்கி விடும்
ஏசி
இடத்தின் அளவில்தான் வஞ்சமே தவிர
அது தூக்கத்தில் இருந்ததில்லை.
அருகருகே கை கால்களைத் தூக்கி போட்டு
நெருக்கிக் கொண்டு படுத்த போதும்
தூக்கம் தொலைவில் சென்றதில்லை...
இன்று அடுக்குமாடி வீட்டில்
பட்டனைத் தட்டினால்
வீட்டை ஒரு நிமிடத்தில்
ஊட்டியாக்கி விடும்
ஏசி
நிலவின் ஒளியை கொஞ்சமாய்
சிறைப்பிடித்து தான்தான்
இந்த பிரபஞ்சத்தின் அழகு என்று
பெருமைப்பட்டு சிரிக்கும்
இரவு விளக்கு
மேகங்களை மொத்தமாக
குத்தகைக்கு எடுத்து செய்தது போல்
பஞ்சு மெத்தைகள்
சிறைப்பிடித்து தான்தான்
இந்த பிரபஞ்சத்தின் அழகு என்று
பெருமைப்பட்டு சிரிக்கும்
இரவு விளக்கு
மேகங்களை மொத்தமாக
குத்தகைக்கு எடுத்து செய்தது போல்
பஞ்சு மெத்தைகள்
அப்பா அறையில் இருக்கிறார்
அம்மா ஹாலில் இருக்கிறார்
அவன் பால்கனியில் இருக்கிறான்
தூக்கம்தான் தொலை(வு)ந்து
போய்விட்டது...!!!
அம்மா ஹாலில் இருக்கிறார்
அவன் பால்கனியில் இருக்கிறான்
தூக்கம்தான் தொலை(வு)ந்து
போய்விட்டது...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment