முன்பெல்லாம் நீங்கள்
பேசியதையோ
செய்ததையோ
நாங்கள் மறப்பதற்கு
சில காலங்கள் அவகாசம்
கொடுத்தீர்கள் ...!!!
அதனால்
எங்களின் மனதும் மறந்தது
இதயம் கனிந்தது
உங்களுக்கே ஓட்டுக்களும் விழுந்தது...!!!
ஆனால் இப்பொழுது
அதைப் பற்றியெல்லாம்
கொஞ்சம் கூட கவலையில்லாமல்
நாளொரு வீதம்
வாரமொரு வீதம்
மாற்றி மாற்றிப் பேசிக்
கொண்டிருக்கிறீர்கள்...!!!
பாவப்பட்ட
மக்களாகிய நாங்கள்
மன்னிக்கிறமோ
இல்லையோ
கண்டிப்பாக மறந்து
பேசியதையோ
செய்ததையோ
நாங்கள் மறப்பதற்கு
சில காலங்கள் அவகாசம்
கொடுத்தீர்கள் ...!!!
அதனால்
எங்களின் மனதும் மறந்தது
இதயம் கனிந்தது
உங்களுக்கே ஓட்டுக்களும் விழுந்தது...!!!
ஆனால் இப்பொழுது
அதைப் பற்றியெல்லாம்
கொஞ்சம் கூட கவலையில்லாமல்
நாளொரு வீதம்
வாரமொரு வீதம்
மாற்றி மாற்றிப் பேசிக்
கொண்டிருக்கிறீர்கள்...!!!
பாவப்பட்ட
மக்களாகிய நாங்கள்
மன்னிக்கிறமோ
இல்லையோ
கண்டிப்பாக மறந்து
விடுவோம்..
உங்களுக்கே அது
நன்றாகத் தெரியும்...!!!
ஆனால் ஒரேயொரு
உங்களுக்கே அது
நன்றாகத் தெரியும்...!!!
ஆனால் ஒரேயொரு
வேண்டுகோள்...!!!
மறப்பதற்கு மட்டும் கொஞ்சம்
அவகாசம் கொடுங்கள்...!!!
அவகாசம் கொடுங்கள்...!!!
எங்கள் ஓட்டுகள் உங்களுக்கே...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment