காத்திருப்பது தெரிந்தும்
கண்டுக்கொள்ளாமல் செல்கிறாள்
கல் நெஞ்சக்காரி...!!!
பிடித்திருந்தும் பிரியம்
காட்ட மறுக்கிறாள்
பிடிவாதக்காரி...!!!
ஏனோ
கண்களில் காதலித்து
கனவுகளில் மட்டும்
கைகோர்க்கிறாள்
கைகாரி...!!!
கண்டுக்கொள்ளாமல் செல்கிறாள்
கல் நெஞ்சக்காரி...!!!
பிடித்திருந்தும் பிரியம்
காட்ட மறுக்கிறாள்
பிடிவாதக்காரி...!!!
ஏனோ
கண்களில் காதலித்து
கனவுகளில் மட்டும்
கைகோர்க்கிறாள்
கைகாரி...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment