மதிய நேரத்தில்
மாநகர பேருந்தில் பயணிப்பது
மரண தண்டனையை
மிஞ்சிவிடும் போலிருக்கிறது...!!!
மாநகர பேருந்தில் பயணிப்பது
மரண தண்டனையை
மிஞ்சிவிடும் போலிருக்கிறது...!!!
வீட்டின்
சாளரங்கள் வெப்பத்தை மட்டும்
தாராளமாக உமிழ்கின்றன...!!!
சாளரங்கள் வெப்பத்தை மட்டும்
தாராளமாக உமிழ்கின்றன...!!!
காற்றாடியோ கடனேவென்று
சுற்றிக்
காற்றைத் தருவதை
மறந்து விட்டு
வெறும் சப்தத்தை மட்டும்
எழுப்பிக் கொண்டிருக்கிறது...!!!
சுற்றிக்
காற்றைத் தருவதை
மறந்து விட்டு
வெறும் சப்தத்தை மட்டும்
எழுப்பிக் கொண்டிருக்கிறது...!!!
இரவிலோ
வியர்வையால் குளித்த
தலையணைகள்
முகக் களிம்பு பூசிய
கன்னிப் பெண்ணின்
முகத்தைப் போல
நிறம் மாறிக் கொண்டிருக்கிறது...!!!
வியர்வையால் குளித்த
தலையணைகள்
முகக் களிம்பு பூசிய
கன்னிப் பெண்ணின்
முகத்தைப் போல
நிறம் மாறிக் கொண்டிருக்கிறது...!!!
வெப்பத்தைச் சுவாசிக்கவும்
வியர்வையைக் குடிக்கவும் செய்து
கோடைக் காலம்
கொடூரமாய் தண்டித்துக்
கொண்டிருக்கிறது...!!!
கார்த்திக் பிரகாசம்...
வியர்வையைக் குடிக்கவும் செய்து
கோடைக் காலம்
கொடூரமாய் தண்டித்துக்
கொண்டிருக்கிறது...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment