இலக்கங்களை மட்டும் இலக்காகிக் கொண்ட வாழ்க்கைப் பந்தயத்தில்
இடறி விழுந்த சகமனிதனைத் தூக்கிவிட கரம் நீட்டாமல்,எழுந்து கால் ஊன்ற கால அவகாசம் அளிக்காமல், இடம் தடம் தெரியாமல் ஏறிமிதித்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
கார்த்திக் பிரகாசம்...
இடறி விழுந்த சகமனிதனைத் தூக்கிவிட கரம் நீட்டாமல்,எழுந்து கால் ஊன்ற கால அவகாசம் அளிக்காமல், இடம் தடம் தெரியாமல் ஏறிமிதித்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இதில் தோற்றவர்கள் யாரும் இல்லை. ஜெயித்தவர்கள் என்று எவரும் இல்லை.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment