ஊர்களிலுள்ள "நியாய விலைக் கடை"களில் "நியாயம்" என்பது பெயரளவில்தான் நிற்கிறது மற்றபடி "நியாயம்" என்பது விலையில் மட்டும்தானே தவிர தரத்தில் அல்ல. போகிற போக்கை பார்த்தால் அதுவும் இனிமேல் இருக்காது போலிருக்கிறது.
கார்த்திக் பிரகாசம்...
"நியாயம்" நாட்டில் காணக் கிடைக்கும் அறிய விடயமாகி விடுமோ என்ற அச்சம் அதிகமாகிறது.
ஆனால் நமக்கு "நியாய விலைக் கடைகள் தேவையில்லை. "நியாய விலை நியாய தரம்" கொண்ட கடைகளே தேவை.
"நியாயம்" நாட்டில் நிலையாக நிலைக்கட்டும்...
ஆனால் நமக்கு "நியாய விலைக் கடைகள் தேவையில்லை. "நியாய விலை நியாய தரம்" கொண்ட கடைகளே தேவை.
"நியாயம்" நாட்டில் நிலையாக நிலைக்கட்டும்...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment