அண்ணோய்..! இன்னைக்கு ஃபுல் ஷிப்டா இல்ல சிங்கிள் ஷிப்டா.?
ஃபுல் தான்பா
எத்தன மணிக்கு பஸ்ஸ டிப்போல விடனும்.?
11.10 க்கு பா..!
நானும் இன்னைக்கு ஃபுல் ஷிப்ட்டு தாண்ணா.!
ம்ம்ம... நீயெந்த வண்டி.?
59சி ண்ணா.!
எங்க வூடு உனக்கு.? திருமங்கலம் பக்கத்துல.
அடேயப்பா..! இந்த டிராஃபிக்'ல வூடு போய்ச் சேரதுக்குள்ள கிழிஞ்சிரும்மே.!
"இல்லண்ணா. ஆலந்தூர்'ல இருந்து மெட்ரோல போய்டுவேன்".
மெட்ரோவா.? நெறைய செலவாகுமே தம்பி..!
"காசுப் போன போய்த் தொலையிதுண்ணா. சம்பாதிச்சிக்கிலாம். நேரத்த எங்கத்தப் போய் சம்பாதிக்கிறது.
அடிச்சி புடிச்சி இப்படி போன தான் புள்ளைங்கத் தூங்கறதுக்குள்ள வூடுப் போய்ச் சேர முடியிது. அதுங்ககிட்ட ரெண்டு வார்த்த பேச முடியிது."
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment