சாப்புட்டியா..?
இல்ல.. இன்னைக்குச் சனிக்கெழம பெருமாளுக்கு விரதம்... நீயீ..?
நமக்கு சாமியாவுது கடவுளாவுது...!
உனக்கு வாயி ரொம்ப அதிகமாயிடுச்சு.. ஏற்கனவே நாம அப்டியே சௌகரியமா இருக்கோம் பாரு. இதுல கடவுளயே வேற நீ கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்க..! ஏன் நம்மள படைச்சவனுக்காக ஒரு நாள் சாப்புடாம இருந்தா உசுரா போய்ட போவுது.?
"நான் செய்ற வேலைக்குச் சாப்புடாம இருந்தா சாவ தான் வேணும் . வெயில்ல மூட்டத் தூக்கி பொழைக்குறேன். இதுல சாப்புடாம இருந்தா என்னையத் தூக்கிட்டுப் போக நாலு பேரு வரணும்..! அப்றம் என் குடும்பத்த யாரு காப்பத்தறது..!
என்ன பொறுத்தவரைக்கும் எனக்கு நான்தான் சாமி...! என் மனசுதான் கோயில்...!"
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment