நாளுக்கு நாள் வதனபுத்தகத்தில் "தோழமைக்கான அழைப்புகள்" அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என் நட்புப் பட்டியலில் இணைய ஏராளமானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர். எனக்கே அது வியப்பாக இருக்கிறது.
நண்பா...! வதனபுத்தகத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலுமே கூட எத்தனைப் பேர் நம் நட்புப் பட்டியலில் இணைகின்றனர் என்பதா விஷேஷம். இணைந்தவர்களில் எத்தனைப் பேர் ஒத்தக் கருத்துக்களுடன் இன்னும் தொடர்ந்து நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதானே முக்கியம்.
???
கார்த்திக் பிரகாசம்...
???
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment