குடிக்க ஆசை
குடித்தான்
புகைக்க ஆசை
புகைத்தான்
உறவாட ஆசை
முடித்தான்
காதலிக்க ஆசை
காதலித்தான்
எல்லா ஆசைகளும்
நிறைவேறின
ஆசைகளெல்லாம் எளிதாக
நிறைவேறிய
ஏமாற்றத்தில்
மீண்டும்
குடித்தான்
புகைத்தான்
உறவாண்டான்
காதலித்தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
குடித்தான்
புகைக்க ஆசை
புகைத்தான்
உறவாட ஆசை
முடித்தான்
காதலிக்க ஆசை
காதலித்தான்
எல்லா ஆசைகளும்
நிறைவேறின
ஆசைகளெல்லாம் எளிதாக
நிறைவேறிய
ஏமாற்றத்தில்
மீண்டும்
குடித்தான்
புகைத்தான்
உறவாண்டான்
காதலித்தான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment