முந்தைய தலைமுறையிடம் முற்போக்குச் சிந்தனைகளை விதைக்க முயல்வது
அசாதாரணமானது. வாழ்நாள் முழுவதும் அடிப்படைவாத சிந்தனைகளில் மூழ்கித்
திளைத்த அவர்களை அதிலிருந்து வெளிக் கொணர்வது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அதே சமயம் சமகால சக தலைமுறையிடம் முற்போக்குச் சிந்தனைகளைப் பற்றி ஓரளவுக்காணும் விவாதிக்கலாம். அதில் வெற்றி பெறவும் வாய்ப்புள்ளது.
ஆனால் அடுத்த தலைமுறையினரை முற்போக்குச் சிந்தனையாளர்களாக வளர்த்தெடுப்பதும், அவர்களிடத்தில் சமத்துவத்தை, சமூக அக்கறையை விதைப்பதும் முழுக்க முழுக்க நம் கையில் தான் உள்ளது.
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment