பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட ஏழு பேரின் விடுதலைக்காக "அற்புதம்மாள்" தலைமையில் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சென்னைக் கோட்டை வரை நடைபெற்ற பேரணியில் முழுவதுமாக பங்குக் கொண்டு "அற்புதம்மாளை" நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி...
25 ஆண்டுகள் தனி ஆளாகத் தன் மகனின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அவர் உண்மையிலேயே "அற்புத அம்மாள்" தான்..
கார்த்திக் பிரகாசம்...
கால் நூற்றாண்டுகளாகச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்காக நடைபெற்ற பேரணியில் நானும் கலந்துக் கொண்டு ஒருசில வியர்வைத் துளிகளைச் சிந்தியதில் பலத் துளி மகிழ்ச்சி மற்றும் திருப்தி...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment