தன்னைப் போல்
கஷ்டப்படக்கூடாது என்று
பெற்றோர்கள் அவனை
அவர்கள் செய்தது சரி தான்
அவன் அவர்களைப் போல
கஷ்டப்படவில்லை...!!!
ஆனால் கஷ்டப்பட்டுக் கொண்டு
தான் இருக்கிறான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
கஷ்டப்படக்கூடாது என்று
பெற்றோர்கள் அவனை
வெளியூர் வேலைக்கு
அனுப்பி வைத்தனர்...
அனுப்பி வைத்தனர்...
அவர்கள் செய்தது சரி தான்
அவன் அவர்களைப் போல
கஷ்டப்படவில்லை...!!!
ஆனால் கஷ்டப்பட்டுக் கொண்டு
தான் இருக்கிறான்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment