உலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முக்கிய பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது..
மே 2016ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி நம்நாட்டின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 130 கோடி.. இதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 64 கோடி. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் ஐம்பது லட்சம் பெண் சிசுக்கொலைகள் நடைபெற்று இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
130 கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாடொன்று, முதல் மூன்று இடத்தில் இருப்பதற்காக பெருமைப்படக் கூடிய விடயமா இது...? இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக கருதப்படும் "சோமாலியா" நமக்கு அடுத்த நான்காவது இடத்திலும், "பாகிஸ்தான்" ஒன்பதாவது இடத்திலும் தான் உள்ளன...
கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகள் இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகம் எதிர்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மே 2016ல் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி நம்நாட்டின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 130 கோடி.. இதில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 64 கோடி. கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் ஐம்பது லட்சம் பெண் சிசுக்கொலைகள் நடைபெற்று இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
130 கோடி மக்கட்தொகை கொண்ட ஒரு ஜனநாயக நாடொன்று, முதல் மூன்று இடத்தில் இருப்பதற்காக பெருமைப்படக் கூடிய விடயமா இது...? இதில் இன்னொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக கருதப்படும் "சோமாலியா" நமக்கு அடுத்த நான்காவது இடத்திலும், "பாகிஸ்தான்" ஒன்பதாவது இடத்திலும் தான் உள்ளன...
Comments
Post a Comment