உலகமே எதிர்காலத்திற்காகச்
சுழன்றுக் கொண்டிருக்கையில்
மனம் மட்டும்
புகைப்படங்களினுடாக
கடந்த காலத்தில்
சுழன்றுக் கொண்டிருக்கிறது...!!!
சுழன்றுக் கொண்டிருக்கையில்
மனம் மட்டும்
புகைப்படங்களினுடாக
கடந்த காலத்தில்
சுழன்றுக் கொண்டிருக்கிறது...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment