மனுஷ்ய புத்திரனின் "மரணத்தின் தூது" என்ற கட்டுரையை படித்ததில் இருந்து, நான் இறந்த பிறகு என் மரணச் செய்தியை யாருக்கெல்லாம் கண்டிப்பாகத் தெரியப்படுத்த வேண்டும் என்ற பெயர்ப் பட்டியலை தயார் செய்ய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்...
வாழ்வில் சில காலமோ அல்லது பெருங்காலமோ நம்மோடு பயணித்தவர்களுக்கு நாம் இறந்த பிறகு நம் மரணம் தெரியப்படுத்தாமல் இருப்பதும் அல்லது யாரோ ஒருவர் மூலம் வெகு நாட்களுக்கு (வருடங்களுக்கு)பிறகு தெரிய வருவதும் நாம் அவர்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா..?
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment