"எட்டாம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டுள்ளது .
சாலையின் மைல்கற்கள், வங்கிகளின் தானியங்கி பண இயந்திரங்கள், ரயில்வண்டி முன்பதிவுத் தளம் என அன்றாட வாழ்க்கையில் ஹிந்தியை மெல்ல மெல்ல செருகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்நிலையில் அடுத்த முயற்சியாக " அனைத்து மாநிலங்களிலும் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தியைக் கட்டாயமாக்க வேண்டும்" என்று மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு மாபெரும் "ஹிந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தை" எடுத்து நடத்தவேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
திணிக்க முனைந்தால் மீண்டும் திமிறி எழுவோம்..
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment