இப்போதைக்கு
இதழ்களை நனை
எக்கணமும்
இதயத்தில் நினை...!!!
இதழ்கள் இணைகையில்
இதயம் வரை ஈரம் படரட்டும்
இதயம் நினைக்கையில்
நனைக்கும் தூரத்தில் என்றென்றும்
நம் இதழ்கள் இருக்கட்டும்
இதழும் இதயமும்
நினைந்து நினைந்து
நனையட்டும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
இதழ்களை நனை
எக்கணமும்
இதயத்தில் நினை...!!!
இதழ்கள் இணைகையில்
இதயம் வரை ஈரம் படரட்டும்
இதயம் நினைக்கையில்
நனைக்கும் தூரத்தில் என்றென்றும்
நம் இதழ்கள் இருக்கட்டும்
இதழும் இதயமும்
நினைந்து நினைந்து
நனையட்டும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment