முட்டி மோதும்
முட்டக் கண்களால்
நொடியில்
விழுங்கும் பார்வை
விழுங்கியதும்
தூக்கியெறியும் கண்சிமிட்டல்
மீண்டும் வாரியணைக்க
படரும் பார்வை
விழியால் விலங்கிட்டு
பாவையவள் பார்வையால்
பனிப்போர்த் தொடுக்கிறாள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
முட்டக் கண்களால்
நொடியில்
விழுங்கும் பார்வை
விழுங்கியதும்
தூக்கியெறியும் கண்சிமிட்டல்
மீண்டும் வாரியணைக்க
படரும் பார்வை
விழியால் விலங்கிட்டு
பாவையவள் பார்வையால்
பனிப்போர்த் தொடுக்கிறாள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment