பேசினோம்
என்னனென்னவோ பேசினோம்
தோன்றியதெல்லாம் பேசினோம்
நேரம் கடந்து பேசினோம்
தேவை மறந்து பேசினோம்
திசைகள் தொலைந்து பேசினோம்
பேச்சின் முடிவில்
என்னப் பேசினோமென்று
எண்ணிப் பார்த்தப் போது
எதுவுமே தோன்றவில்லை
ஆதலால்
மீண்டும் முதலில் இருந்து
பேசினோம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
என்னனென்னவோ பேசினோம்
தோன்றியதெல்லாம் பேசினோம்
நேரம் கடந்து பேசினோம்
தேவை மறந்து பேசினோம்
திசைகள் தொலைந்து பேசினோம்
பேச்சின் முடிவில்
என்னப் பேசினோமென்று
எண்ணிப் பார்த்தப் போது
எதுவுமே தோன்றவில்லை
ஆதலால்
மீண்டும் முதலில் இருந்து
பேசினோம்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment