அனைத்து நல்லது கெட்டதுகளையும் நாமே சொந்தமாக அடிபட்டு அனுபவித்துத்தான் தெளிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் வாய்க்கப் பெற்றிருக்கும் இந்த வாழ்க்கையின் மொத்த வாழ்நாளும் போதாது. நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொருடைய வாழ்க்கையும் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை நாம் சிறப்பானதாக வகுத்துக் கொள்ள நமக்கு கிடைத்திட்ட கையேடு.
ஒருவனின் வாழ்க்கை என்பது அவனைப் பொறுத்தமட்டில் ஓர் அனுபவமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு பாடம்.
கார்த்திக் பிரகாசம்...
ஒருவனின் வாழ்க்கை என்பது அவனைப் பொறுத்தமட்டில் ஓர் அனுபவமாக இருக்கலாம் ஆனால் மற்றவர்களுக்கு அது ஒரு பாடம்.
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment