குறையென்று ஒன்றுமில்லை என்றான் அவன்
குறையின்றி ஒன்றுமில்லை என்றான் மற்றொருவன்
குறைத்தவிர ஒன்றுமில்லை என்றாள் அவள்
பசியால் செத்துப் போன வயிற்றையும்
மறுப்பால் மரத்துப் போன மனதையும்
தோல்வியால் இத்துப் போன பருவத்தையும்
கொண்டவன் சொல்கிறேன்
அவர்கள்
குறையெனக் குறைபட்டுக் கொள்வதெல்லாம்
இருத்தலின் தினசரி சுகங்களையும்
சுகித்திடாத சுவாரசியங்களையும்
மட்டுமே
கார்த்திக் பிரகாசம்...
குறையின்றி ஒன்றுமில்லை என்றான் மற்றொருவன்
குறைத்தவிர ஒன்றுமில்லை என்றாள் அவள்
பசியால் செத்துப் போன வயிற்றையும்
மறுப்பால் மரத்துப் போன மனதையும்
தோல்வியால் இத்துப் போன பருவத்தையும்
கொண்டவன் சொல்கிறேன்
அவர்கள்
குறையெனக் குறைபட்டுக் கொள்வதெல்லாம்
இருத்தலின் தினசரி சுகங்களையும்
சுகித்திடாத சுவாரசியங்களையும்
மட்டுமே
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment