அரசல்புரசலான தகவல்
ஊர்த் தெரு பெண்ணுக்கும்
காலனி தெரு பையனுக்கும்
காதலாம்
அடுத்தநாள் செய்தி
கடன்சுமை தாளாமல்
காலனி தெருவில் குடும்பமே
தீயிட்டு தற்கொலை
தகவல் உறுதியானதாகப்
பேசிக் கொண்டனர்
சிலர்
கார்த்திக் பிரகாசம்...
ஊர்த் தெரு பெண்ணுக்கும்
காலனி தெரு பையனுக்கும்
காதலாம்
அடுத்தநாள் செய்தி
கடன்சுமை தாளாமல்
காலனி தெருவில் குடும்பமே
தீயிட்டு தற்கொலை
தகவல் உறுதியானதாகப்
பேசிக் கொண்டனர்
சிலர்
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment