டிசம்பர் மாதம் இன்னொரு கறுப்பு அடையாளத்தைத் தன் மீது பூசிக் கொண்டுள்ளது. அதிலும் டிசம்பர் 6..
கார்த்திக் பிரகாசம்...
நடந்து 24 வருடங்கள் ஆயிருந்தாலும் இன்றளவும் பதற்றத்துடன் நினைக்க வைக்கும் பாபர் மசூதி இடிப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக கடைசிவரை போராடிய அம்பேத்கரின் மறைவு...
இந்த இரண்டு கொடூர சம்பவங்கள் போதாதென்று இன்னொரு துயரச் செய்தியை வரலாற்றில் தாங்கிக் கொண்டு நிற்கிறது இந்த தினம்..
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக கடைசிவரை போராடிய அம்பேத்கரின் மறைவு...
இந்த இரண்டு கொடூர சம்பவங்கள் போதாதென்று இன்னொரு துயரச் செய்தியை வரலாற்றில் தாங்கிக் கொண்டு நிற்கிறது இந்த தினம்..
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment