ஆந்திர சிறைகளில் இருந்த 288 தமிழர்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கபட்டுள்ளனர்... அவர்கள் அனைவரும் அரசு பேருந்துகள் மூலம், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்...
அப்பொழுது செய்தியாளரின் கேள்விக்குப் பதில் சொன்ன அவர்கள், திருப்பதி கோவில் வழிபாடுக்குச் சென்ற போது, சித்தூர் அருகே பேருந்தை மறித்து, தமிழில் பேசிய ஒரே காரணத்திற்காக போலீசாரால் கைதுச் செய்யப்பட்டதாகவும், மேலும் என்ன காரணத்திற்காக கைதுச் செய்துள்ளீர்கள் என்று கேட்ட போது, அடித்து துன்புறுத்தி, ஆந்திர போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறினர்...
எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்கள், "தமிழர்கள்" என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment