துரத்தி துரத்தி வந்தாய்...!!!
திரும்ப திரும்ப பார்த்தாய்...!!!
திரும்பி திரும்பி சென்றாய்...!!!
எவனோ காவாலிப் பையன்
என்றிருந்தேன்...!!!
நீ
ஊரறிய உரிமையாக்க கேட்டேன்...!!!
தாலி கட்டத் தயங்கவில்லை
நீ...!!!
என்னை தாயாக்க
தாமதிக்கவும் இல்லை
காலம் நம் காதலுக்கு
புது கர்வம் கற்பித்துள்ளது...!!!
நான் உன்னை அப்பாவாக்கிவிட்டேன்
கண்டவனாய் வந்தாய்...!!!
கண்ணுக்குள் நிறைந்தாய்...!!!
கனநேரத்தில் படர்ந்தாய்...!!!
கனவிலே கலந்தாய்...!!!
கணவனாய் நிலைத்தாய்...!!!
கார்த்திக் பிரகாசம்...
திரும்ப திரும்ப பார்த்தாய்...!!!
திரும்பி திரும்பி சென்றாய்...!!!
எவனோ காவாலிப் பையன்
என்றிருந்தேன்...!!!
பார்த்து பார்த்து பழகியதோ
உன் முகம்...!!!
பார்க்காவிட்டால் பதறியதே
என் மனம்...!!!
உன் முகம்...!!!
பார்க்காவிட்டால் பதறியதே
என் மனம்...!!!
நீ
இடிப்பது போல் வந்தாலோ
வெடித்தது என் இதயம்...!!!
வெடித்தது என் இதயம்...!!!
உன்னை
இழப்பது போல் வந்ததாலோ
கனவை வெறுக்கின்றன
என் கண்கள்...!!!
விரல்களின் இடுக்குகளில்
வெட்கம் பயிரிட்டாய்...!!!
கண்களில் கலந்து காமம்
கற்பித்தாய்...!!!
இழப்பது போல் வந்ததாலோ
கனவை வெறுக்கின்றன
என் கண்கள்...!!!
விரல்களின் இடுக்குகளில்
வெட்கம் பயிரிட்டாய்...!!!
கண்களில் கலந்து காமம்
கற்பித்தாய்...!!!
என் மேல்
படையெடுத்து வந்தாய்...!!!
நானே உன்னுள்
சிறையெடுத்து கொண்டேன்...!!!
படையெடுத்து வந்தாய்...!!!
நானே உன்னுள்
சிறையெடுத்து கொண்டேன்...!!!
ஊரறிய உரிமையாக்க கேட்டேன்...!!!
தாலி கட்டத் தயங்கவில்லை
நீ...!!!
என்னை தாயாக்க
தாமதிக்கவும் இல்லை
நீ...!!!
காலம் நம் காதலுக்கு
புது கர்வம் கற்பித்துள்ளது...!!!
நான் உன்னை அப்பாவாக்கிவிட்டேன்
நீ என்னை அம்மாவாக்கிவிட்டாய்
நம் குழந்தை நம்மை பெற்றோராக்கிவிட்டது...!!!
நம் குழந்தை நம்மை பெற்றோராக்கிவிட்டது...!!!
இதை விட சிறந்த தருணம் எனக்கு
ஏதேனும் உண்டா...!!!
ஏதேனும் உண்டா...!!!
கண்டவனாய் வந்தாய்...!!!
கண்ணுக்குள் நிறைந்தாய்...!!!
கனநேரத்தில் படர்ந்தாய்...!!!
கனவிலே கலந்தாய்...!!!
கணவனாய் நிலைத்தாய்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment