சாகாவரம் வேண்டதீர்...!!!
யாரையும் துன்பப்படுத்தாமல்
எவரையும் நோகடிக்காமல்
எவருக்கும் பாரமில்லாமல்
சாகும் வரம் வேண்டீர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
யாரையும் துன்பப்படுத்தாமல்
எவரையும் நோகடிக்காமல்
எவருக்கும் பாரமில்லாமல்
சாகும் வரம் வேண்டீர்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment