ஒரே ஒருமுறை செத்து பார்க்க வேண்டும்...!!!
தன் இழப்பிற்காக இருதயம் இறுகி
துடிப்பதை நிற்கும் அளவிற்கு
யாரேனும் வருத்தபடுகிறார்களா
என்று மனக் கண்ணில் காண வேண்டும்...!!!
தன் இழப்பிற்காக இருதயம் இறுகி
துடிப்பதை நிற்கும் அளவிற்கு
யாரேனும் வருத்தபடுகிறார்களா
என்று மனக் கண்ணில் காண வேண்டும்...!!!
யாரேனும் ஒருத்தர் இருந்தாலும்
மரணத்தை வென்ற திருப்தி வர வேண்டும்...!!!
மரணத்தை வென்ற திருப்தி வர வேண்டும்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment