Skip to main content
சிரித்து பார்த்தாள்
அழுது பார்த்தாள்
கெஞ்சி பார்த்தாள்
தட்டில் காசு விழவில்லை...!!!

நின்று பார்த்தாள்
நடந்து பார்த்தாள்
உட்கார்ந்து பார்த்தாள்
பசியும் குறையவில்லை...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments