ஏதேதோ யோசனைகள்...!!!
ஏகப்பட்ட கற்பனைகள்...!!!
ஏதேதோ யோசனைகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
ஏகப்பட்ட கற்பனைகள்...!!!
நீயும் நானும் ஒன்றாய் வாழ ஆரம்பித்து
மகள் பள்ளிக்குப் போவதாய்
மகன் உன் வயிற்றில் உதைப்பதாய்
அதை நான் கை வைத்து சிலிர்ப்பதாய்
என் தோளிலேயே குழந்தைப் போல்
உறங்கிவிட்டாய்...!!!
மகள் பள்ளிக்குப் போவதாய்
மகன் உன் வயிற்றில் உதைப்பதாய்
அதை நான் கை வைத்து சிலிர்ப்பதாய்
என் தோளிலேயே குழந்தைப் போல்
உறங்கிவிட்டாய்...!!!
நேற்றுக்கூட என் அம்மாவுக்கும் உனக்கும் சண்டை...
யார் மீது தவறு என்று விசாரிக்காமலே
உன் மீது கோபப்பட்டுத் திட்டிவிட்டேன்...
பின்புதான் தெரிந்தது உன் மீது தவறு இல்லை...
உன்னிடம் மன்னிப்புக் கேட்க
நம் அறையில் காத்திருந்து
"மன்னித்து விடு" என்றேன்...
யார் மீது தவறு என்று விசாரிக்காமலே
உன் மீது கோபப்பட்டுத் திட்டிவிட்டேன்...
பின்புதான் தெரிந்தது உன் மீது தவறு இல்லை...
உன்னிடம் மன்னிப்புக் கேட்க
நம் அறையில் காத்திருந்து
"மன்னித்து விடு" என்றேன்...
"நான் அப்பவே அதை மறந்துவிட்டேன்" என்று
எளிதாக கடந்து சென்றுவிட்டாய்...!!!
எளிதாக கடந்து சென்றுவிட்டாய்...!!!
முத்தமிட எத்தனித்தேன்..
சத்தமிட வேண்டாம்
மகள் உறங்குகிறாள் என்று
சத்தமிட வேண்டாம்
மகள் உறங்குகிறாள் என்று
கண்டிப்பு செய்தாய்...!!!
சைக்கிள் கூட ஒட்டத் தெரியாத உனக்கு
பைக் ஓட்டக் கற்று தருகிறேன்...
என் தோளை இறுக்கமாகப் பிடித்துக்
கொண்டிருக்கிறாய்...!!!
பைக் ஓட்டக் கற்று தருகிறேன்...
என் தோளை இறுக்கமாகப் பிடித்துக்
கொண்டிருக்கிறாய்...!!!
எவரோ அடித்த ஹார்ன் சத்தத்தில்
என் தூக்கம் தெளிந்தது...
பேருந்து நின்றது...
கனவு கலைந்தது...
என் தூக்கம் தெளிந்தது...
பேருந்து நின்றது...
கனவு கலைந்தது...
ஏதேதோ யோசனைகள்...!!!
ஏகப்பட்ட கற்பனைகள்...!!!
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment