Skip to main content

அவளுக்கென...!!!

     குளத்தில் 
         சேற்றோடு சேர்ந்தே 
     பூத்துக் குலுங்கும்
          தாமரைப் போல

      மனதில்
          பிரிவோடு சேர்ந்தே
      மண்டிக் கிடக்கிறது
           உன் மீது நான்
       கொண்ட அன்பு...!!!

கார்த்திக் பிரகாசம்...

Comments